ILE பல்துறை ஆய்விதழ்

ILE பல்துறை ஆய்விதழ் (ILE Palthurai Aaividhazh – ILE Multi-Disciplinary Research Journal), சட்ட கல்வி நிறுவனத்தால் 2023 ஆம் ஆண்டு ஜூன் முதல் பதிப்பிக்கின்ற (ஆண்டுக்கு இருமுறை பதிபிக்கின்ற இதழாக) தமிழ் சட்ட இதழகும் (Tamil Legal Journal).

ILE பல்துறை ஆய்விதழ், சிறந்த இதழாசிரியர்கள் குழுக்கொண்ட இரட்டை மறை சக மதிப்பாய்வு (Double Blind Peer – Reviewed) இணையவழி சட்ட ஆய்விதழாகும்.

ILE பல்துறை ஆய்விதழ் குறுகிய மற்றும் நீண்ட கட்டுரைகள், ஆய்வு கட்டுரைகள், புத்தக மதிப்புரைகள், வழக்கு கருத்துகள், ஆராய்ச்சி ஆவணங்கள், வெளியிடுவதற்கான ஒரு சிறந்த ஊடகத்தினை நிறுவ விரும்புகிறது. இவ்விதழ் பல்துறை ஆராய்ச்சியில் சிறந்து விளங்குவதற்கான பார்வையுடனும், தலையங்கக் குழுவுடன் பல்துறை துறையில் சிறப்பான பங்களிப்பை கொடுப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

ILE பல்துறை ஆய்விதழ், அனைத்து ஆராய்ச்சி கிளைகளில் இருந்தும் வேறு எந்த இதழ்களிலும் வெளியிடப்படாத, கருத்து களவு அல்லாத சுய படைப்புகளை வரவேற்கின்றது.

உங்கள் கட்டுரையை இங்கே சமர்ப்பிக்கவும்
மாதிரி கட்டுரைகக்கு இங்கே தொடுக்கவும்

ILE பல்துறை ஆய்விதழ்

6

சிறந்த இதழாசிரியர்கள்

வெளியிடப்பட்ட பதிப்புகள்

ஆய்வு செய்யப்பட்ட கட்டுரைகள்

இணைக்கப்பட்ட தரவுதளங்கள் 

ILE பல்துறை ஆய்விதழின் நோக்கம் மற்றும் குறிக்கோள் 

நோக்கம்

இந்த ஆய்விதலின் நோக்கமானது, ஒரு கல்வி ஊடகமாக செயல்ப்பட்டு பல்துறை ஆய்வுகள் துறைகளில் உயர்நிலை கற்றல், கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சிக்கு ஆதரவளிக்கும் ஆராய்ச்சி முடிவுகளின் முன்னேற்றம் மற்றும் பரப்புதலுக்கான முக்கியமான குறிப்பை வழங்குவதே ஆகும். நீதித்துறை மற்றும் சட்ட துறை பற்றிய சிறந்த புரிதலுக்கு பங்களிக்கும் அசல் தத்துவார்த்த வேலை மற்றும் பயன்பாட்டு அடிப்படையிலான ஆய்வுகளை ஊக்குவிப்பதனை இவ்விதழ் நோக்கமாக கொண்டுள்ளது. 

குறிக்கோள்

1. ILE பல்துறை ஆய்விதழ், பல்துறையில் அறிவார்ந்த  நடவடிக்கைகளை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

2. ILE பல்துறை ஆய்விதழ் ஆனது, தற்போது இந்தியாவில் இருக்கும் பிரச்சனைகள் மற்றும் இந்தியாவுடன் தொடர்புடைய சர்வதேச அளவில் விவாதிக்கப்பட கூடிய பிரச்சனைகளில் கவனம் செலுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

3. ILE பல்துறை ஆய்விதழ் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள், சட்ட அமைப்பு மீதான விமர்சனம், மாற்று நடைமுறை மற்றும் சமூக சட்டக் கல்வியின் முன்னேற்றங்கள் ஆகியவற்றில் கவனம் செலுத்தி அதன் மூலம் தீர்வு காண வேண்டும் என்பதனை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இணைக்கப்பட்ட தரவுதள அடையாள எண்கள்

Academic Publication Indexing System [APIS]

APIS – 3920 – 0065

International Standard Serial Number [ISSN]

விண்ணப்பிக்கப்பட்டுள்ளது

Register of Newspapers for India [RNI]

விண்ணப்பிக்கப்பட்டுள்ளது

ILE பல்துறை ஆய்விதழின் சமீபத்திய பதிப்புகள்